Posts

Showing posts from June, 2021

காதல்

Image
  காதல் அழகானது , காதலிப்பவர் மற்றும் காதலிக்கபடுபவரை பொறுத்து மாறுபடுகிறது.சிலநேரம் அழகாகவும் சிலநேரம் அருவருப்பாகவும் காட்சிப்படுகிறது உண்மை காதல் அரிது ஆனால் மிகவும் அழகானது ஏனென்றால் அது மனதை பொறுத்தே அமைகிறது.  

I'am what I'am

Image
நான் என்பது நான் தான்...  உங்கள் ஒப்புதல் தேவையில்லை, அது ஒருபோதும் கேட்கப்படவும் இல்லை! உங்கள் விளக்கமும் தேவையில்லை! Just Mind Your Business!!!  

காதலும் காலமும்

Image
ஒரு நாள் நீ  உணர்வாய், நீ செய்த மிகப்பெரிய தவறு என்னை நேசிக்காதது என்று.  காதல் காத்திருக்கும் காலம் காத்திருக்காது ...

நினைவுகள்

Image
  மழை கொண்டு முளைக்கும் விதைகள் பலதுண்டு இருந்தும் சிலவுண்டு மண்ணின் இதயத்தில் முத்துக்களாய்!!!

துரோகம்

Image
துரோகத்தை அனுபவித்தவனுக்கு தான் தெரியும் அதன் வலி கொடுமையானது என்று!   

வருத்தம்

Image
  பிறருக்காக வருத்தப்படுவதில் தவறில்லை ஆனால் நீ ஆடாக இருக்கும் பட்சத்தில் ஓநாய்காக வருத்தப்படுவதே தவறு.........